2025.02.22 அன்று எமது வித்தியாலயத்தினுடைய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியினுடைய இறுதி நாள் நிகழ்வு இடம்பெற்றது.
விளையாட்டுகளின் அடிப்படையில் 1ம் இடத்தினை மருதம் ( பச்சை ) இல்லமும், 2ம் இடத்தினை குறிஞ்சி ( சிவப்பு ) இல்லமும், 3ம் இடத்தினை முல்லை ( நீலம் ) இல்லமும் பெற்று கொண்டது.
அத்துடன் போட்டிகளில் பங்கு பற்றி 1ம், 2ம், 3ம் இடங்களினை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயமும் வழங்கப்பட்டது.
வியாழன் விடுமுறை
வியாழன் விடுமுறை
மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பாடசாலை விடுமுறை.
பதில் பாடசாலை சனிக்கிழமை
பதில் பாடசாலை சனிக்கிழமை
மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை வழங்கப்பட்ட விசேட விடுமுறைக்கான பதில் பாடசாலை சனிக்கிழமை நடைபெறும்
எமது பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது.விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக “குறிஞ்சி, முல்லை, மருதம்" என மூன்று இல்லங்களுக்கும் முறையே சிறப்பாக போட்டிகள் நடைபெற்றது
எமது பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது.விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்காக “குறிஞ்சி, முல்லை, மருதம்" என மூன்று இல்லங்களுக்கும் முறையே சிறப்பாக போட்டிகள் நடைபெற்றது