2025.02.22 அன்று எமது வித்தியாலயத்தினுடைய வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியினுடைய இறுதி நாள் நிகழ்வு இடம்பெற்றது.
விளையாட்டுகளின் அடிப்படையில் 1ம் இடத்தினை மருதம் ( பச்சை ) இல்லமும், 2ம் இடத்தினை குறிஞ்சி ( சிவப்பு ) இல்லமும், 3ம் இடத்தினை முல்லை ( நீலம் ) இல்லமும் பெற்று கொண்டது.
அத்துடன் போட்டிகளில் பங்கு பற்றி 1ம், 2ம், 3ம் இடங்களினை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் கேடயமும் வழங்கப்பட்டது.
வியாழன் விடுமுறை
வியாழன் விடுமுறை
மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை பாடசாலை விடுமுறை.
பதில் பாடசாலை சனிக்கிழமை
பதில் பாடசாலை சனிக்கிழமை
மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை வழங்கப்பட்ட விசேட விடுமுறைக்கான பதில் பாடசாலை சனிக்கிழமை நடைபெறும்
கருநீலம் மற்றும் மஞ்சள் நிறமானது எமது பாடசாலையின் உத்தியோகபூர்வ நிறமாகும். மாணவர் கழுத்துப்பட்டி, பாடசாலைக் கொடி, இலட்சனை போன்றவற்றில் இதனை அவதானிக்கலாம்.