வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2025

வியாழன் விடுமுறை

பதில் பாடசாலை சனிக்கிழமை

aaa.jpg
Picture1.png

எமது பிரதேசத்தில் காணப்படுகின்ற ஆரம்பபிரிவு பாடசாலைகளுக்கான ஊட்டப்பாடசாலையாக எமது பாடசாலை காணப்படுகின்றது. இதனால் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையான ஆரம்பபிரிவு வகுப்புக்களுக்கான கற்றல்கற்பித்தல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டப் பாடசாலை விபரங்கள்

  • கிரான்குளம் விஸ்ணு வித்தியாலயம்
  • கிரான்குளம் சரஸ்வதி வித்தியாலயம்
  • தர்மபுரம் தர்மரெத்தினம் வித்தியாலயம்

 

இடைநிலை பிரிவு (6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு) மாணவர்களுக்கு அனைத்து பாடங்களும் கட்டாய பாடம் என்பதனால் பொருத்தமான ஆசிரியர்கள் மூலம் சிறப்பான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. 

  • சைவநெறி
  • கிறிஸ்தவம்
  • கத்தோலிக்கம்

போன்ற சமய பாடங்களும் 

  • சித்திரம்
  • சங்கீதம்
  • நடனம்
  • நாடகமும் அரங்கியலும் 

போன்ற அழகியல் பாடங்களும் எமது பாடசாலையில் கற்பிக்கப்படுகின்றன.

தரம் 10, 11 மாணவரகளுக்கு

  • தமிழ்
  • கணிதம்
  • விஞ்ஞானம்
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • சமயம் (சைவநெறி, கிறிஸ்தவம், கத்தோலிக்கம்)

போன்ற கட்டாய பாடங்களும்

  • தொகுதி1
  • தொகுதி2
  • தொகுதி3

ஆகிய மூன்று தொகுதி பாடங்களும் உள்ளடங்கலாக 9 பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.