வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2025

வியாழன் விடுமுறை

பதில் பாடசாலை சனிக்கிழமை

aaa.jpg
Picture1.png

பிரதி அதிபர் செய்தி

திருமதி. ச.நவரெத்தினம்

கிரான்குளம்  விநாயகர் மகா வித்தியாலயமானது மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மண்முனைப்பற்று கோட்டத்தில் காணப்படுகின்ற ஓர் 1C தர பாடசாலையாகும். இது ஒரு கலவன் பாடசாலையாகும். இங்கு 6 தொடக்கம் 13 வரையான வகுப்புக்கள் காணப்படுகின்றன. எமது பாடசாலை மாணவர்கள் கல்வி செயற்பாடுகளில் சிறந்த அடைவு மட்டங்களை பெறுவது மாத்திரமல்லாது விளையாட்டு இணைப்பாடவிதான செயற்பாடுகள் பாடரீதியிலான போட்டிகள் போன்றவற்றிலும் பங்குபற்றி வலய மட்டம் மாவட்ட மட்டம் மாகாண மட்டம் மற்றும் தேசிய மட்டம் வரையில் சென்று வெற்றிவாகை சூடுகின்றனர். எமது அதிபரின் வழிகாட்டுதல்களோடு ஆசிரியர்கள் மாணவர்களின் வெற்றிக்காக அயராது செயற்படுகின்றனர்

திருமதி. ச.நவரெத்தினம்
பிரதி அதிபர்
மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயம்.