எமது பாடசாலை 1C தர பாடசாலை என்பதனால் இங்கு உயர் தரத்திற்கு இரண்டு பிரிவுகள் மாத்திரம் காணப்படுகின்றன

  • கலை
  • வர்த்தகம்

 

கலைப்பிரிவு

 தமிழ் சித்திரம் அரசியல் இந்து நாகரீகம்
ICT சங்கீதம் வரலாறு நாடகமும் அரங்கியலும்
நடனம் அளவையியல் புவியியல்




வர்த்தகப்பிரிவு

கணக்கீடு

வணிகக்கல்வி பொருளியல்