நிறுவனர்கள்

வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி 2025

வியாழன் விடுமுறை

பதில் பாடசாலை சனிக்கிழமை

aaa.jpg
Picture1.png

 

எமது பாடசாலையானது திரு.சாமித்தம்பி திரு.தம்பிராசா திரு.நாகண்டான் திரு.மாசிலாமணி ஆகியோரின் அயராத முயற்சியினால் உருவாக்கப்பட்டது. கல்விக்கூடம் அமைப்பதற்கான காணியை வள்ளியம்மை தங்கம்மா ஆகியோர் வழங்கினார்கள்.