IT கழகமானது பாடசாலை மாணவர்களிடையே தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் சார்ந்த விருப்பை அதிகரிபதற்காக உருவாக்கப்பட்ட ஓர் கழகமாகும். இங்கு மாணவர்களுக்கு MS Office Package, Scratch போன்ற பாடநெறிகளும் ஆர்வம் குறைந்த மாணவர்களை ஊக்குவிப்பதற்காக கணினி விளையாட்டுக்களும் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அடிப்டையான Repairing பயிற்சிகளும் வழங்கப்படுகின்றது. புதிதாக இணையும் மாணவர்ளுக்கு சுட்டி, சாவிப்பலகை பயன்படுத்துவதற்கான பயிற்சிக்காக Paint, Typing Master போன்றன கற்பிக்கப்படுகின்றன. மேலும் மாணவர்களுக்கு தமிழ் தட்டச்சு செய்வதற்கான பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.
பொறுப்பாசிரியர் : திரு.சு.நிதாஜனன்
மாணவர்கள் :
- ருக்ஷாஜினி
- யுதிர்சனா
- நானோஜிகா
- ஹம்சியா
- பிரிந்தான்
- ஜாய்பரன்






