
நீண்ட காலமாக செயற்படாது காணப்பட்ட சாரணர் இயக்கமானது அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் திரு.சி.ஜேம்ஸ் மற்றும் திருமதி யோ.ஜெகன் ஆசிரியர்களின் முயற்சியினால் கடந்த 2023.03.23 அன்று உரிய பொறுப்பதிகாரிகள் அழைக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக மாணவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டு மீள செயற்பட தொடங்கியுள்ளது.
மாணவர்கள் சாரணர் இயக்கம் தொடர்பான செயலமர்வுகள், Job weak போன்வற்றில் உற்சாகமாக பங்குபற்றி வருகின்றனர்.






